இந்தி தெரியாமல் 80 லட்சம் தமிழர்கள், வேலை இல்லாமல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025

இந்தி தெரியாமல் 80 லட்சம் தமிழர்கள், வேலை இல்லாமல் உள்ளனர். இந்தியாவின் தொடர்பு மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும் என்று சென்னையில் நடந்துவரும் பாஜகவின் இப்தார் விழாவில் புதிய நீதிக் கட்சித்தலைவர் ஏ.சி.சண்முகம் பேசினார்.

Update: 2025-03-25 12:31 GMT

Linked news