தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025
தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக பொது ஏலம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றக்கோரி வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் அடுத்த மாதம் 25ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-03-25 13:14 GMT