சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஏப்ரல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஏப்ரல் 9-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-03-25 14:01 GMT

Linked news