காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.

Update: 2025-04-25 05:09 GMT

Linked news