புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இரண்டாவது முறையாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மோப்பநாய் உதவியுடன் மருத்துவமனை முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் மருத்துவமனைக்குள் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள், அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

Update: 2025-04-25 10:19 GMT

Linked news