பஹல்காம் தாக்குதல்: காஷ்மீர் முதல்-மந்திரியுடன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025

பஹல்காம் தாக்குதல்: காஷ்மீர் முதல்-மந்திரியுடன் ராகுல் காந்தி சந்திப்பு


காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவை அவரது இல்லத்தில் வைத்து ராகுல் காந்தி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Update: 2025-04-25 10:30 GMT

Linked news