28ம் தேதி ஜம்மு காஷ்மீரில் சிறப்பு பேரவை கூட்டம் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025

28ம் தேதி ஜம்மு காஷ்மீரில் சிறப்பு பேரவை கூட்டம்

ஜம்மு காஷ்மீரில் வருகிற 28-ம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க இந்த சிறப்பு சட்டசபை கூட்டம் கூடுவதாக கூறப்படுகிறது.

Update: 2025-04-25 12:09 GMT

Linked news