டெல்லி மேயர் தேர்தல் - பாஜக வேட்பாளர் வெற்றி ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025
டெல்லி மேயர் தேர்தல் - பாஜக வேட்பாளர் வெற்றி
டெல்லி மேயர் தேர்தலில் பாஜவை சேர்ந்த ராஜா இக்பால் சிங் வெற்றி பெற்றுள்ளார். மொத்தமுள்ள 142 வாக்குகளில் 133 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.
Update: 2025-04-25 12:10 GMT