அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி உள்ளது.
தேர்தலுக்கு தயார்படுத்துதல், பூத் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்துதல் குறித்து அதிமுக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவுடன் கூட்டணி அமைத்தபின் முதல்முறையாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-04-25 12:11 GMT