ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2 பேர் பணியிடமாற்றம் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2 பேர் பணியிடமாற்றம்

பொதுப்பணித்துறை செயலாளராக செயல்பட்டு வந்த ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ். நீர்வளத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர்வளத்துறை செயலாளராக இருந்து வந்து மங்கத் ராம் சர்மா பொதுப்பணித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2025-04-25 12:17 GMT

Linked news