சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் வழங்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025
சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் மனுவில் முக்கிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி நோட்டீஸ் வழங்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
Update: 2025-04-25 12:18 GMT