போப் பிரான்சிஸ் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025
போப் பிரான்சிஸ் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகியோர் ரோம் நகர் வாடிகனில் இன்று கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்று, போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Update: 2025-04-25 13:15 GMT