போப் பிரான்சிஸ் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு : அரசு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025
போப் பிரான்சிஸ் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு : அரசு நிகழ்ச்சிகள் கூடாது - தலைமைச் செயலாளர்
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குரு போப் பிரான்ஸ் உடலுக்கு நாளை இறுதிச்சடங்குகள் நடக்கும் நிலையில், நாளைய தினம் (ஏப். 25) அன்று தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும், அரசு நிகழ்ச்சிகள் கூடாது என உள்துறை அமைச்சக அறிவிப்பை சுட்டிக்காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-04-25 14:24 GMT