கேரளாவில் ஐ.டி.பூங்காக்களில் மதுபான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025
கேரளாவில் ஐ.டி.பூங்காக்களில் மதுபான விநியோகத்திற்கு மாநில அரசு அனுமதி
கேரளாவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் (ஐ.டி. பார்க்) மதுபான விநியோகத்திற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த வகை லைசன்ஸ் மூலம் ஐ.டி. பூங்காக்களில் பணியாற்றும் நபர்களைத் தவிர, பிறருக்கு மதுபானம் விநியோகம் இருக்கக் கூடாது எனவும் மாநில அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-04-25 14:28 GMT