டெல்லியில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், தேசிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-05-2025

டெல்லியில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முதல்-மந்திரிகள் மற்றும் துணை முதல்-மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ஒன்று இன்று காலை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக உத்தரகாண்ட், கோவா, மத்திய பிரதேசம், அசாம், குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகள் வருகை தந்துள்ளனர்.

இதேபோன்று, மராட்டியம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் துணை முதல்-மந்திரிகளும் வருகை தந்துள்ளனர்.

Update: 2025-05-25 04:22 GMT

Linked news