பிராவிஸ் அதிரடி.. குஜராத் அணிக்கு 231 ரன்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-05-2025

பிராவிஸ் அதிரடி.. குஜராத் அணிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்கு

சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ரஷித் கான், ஷாருக் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்க உள்ளது. 

Update: 2025-05-25 11:52 GMT

Linked news