‘அரசன்’ படத்தில் இணைந்த விஜய் சேதுபதி அரசன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025
‘அரசன்’ படத்தில் இணைந்த விஜய் சேதுபதி
அரசன் படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பது எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதி முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 1, 2 படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-11-25 04:20 GMT