முதல்-அமைச்சரின் கோவை வருகைக்கு பாஜகவினர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025
முதல்-அமைச்சரின் கோவை வருகைக்கு பாஜகவினர் எதிர்ப்பு
45 ஏக்கரில் செம்மொழி பூங்காவை திறந்துவைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை செல்கிறார்.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
மெட்ரோ ரெயில் விவகாரத்தில் தவறான அறிக்கையை தமிழக அரசு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது.
Update: 2025-11-25 06:12 GMT