எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு: இந்தியாவிற்குள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025
எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு: இந்தியாவிற்குள் நுழைந்த சாம்பல் மேகங்கள்.. சென்னையில் விமானங்கள் தாமதம்
எத்தியோப்பியா எரிமலை வெடிப்பால் சாம்பல் மேகங்கள் இந்தியாவிற்குள் நுழைந்தது. இதனால் சென்னையில் இருந்து மும்பைக்கு காலையில் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து காலை 7.15 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய விமானம் இரண்டரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
14 கிலோ மீட்டர் உயரத்தில் சாம்பல் மேகங்கள் வந்து கொண்டிருப்பதால், டெல்லி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-11-25 07:57 GMT