சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற பின் 4ஆவது என்கவுன்ட்டர் நடந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி மற்றும் ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர். திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்த திருவான்மியூர் ஆய்வாளர் முகமது புகாரியே, செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த் ஜாபர் குலாம் ஹுசைனை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.
Update: 2025-03-26 03:34 GMT