இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அன்பு மகன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அன்பு மகன் இயக்குநர், நடிகர் மனோஜ் மறைவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மனோஜ் திடீர் மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள பாரதிராஜா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Update: 2025-03-26 03:34 GMT

Linked news