நாட்றம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், ராட்சத கிராணைட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025

நாட்றம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், ராட்சத கிராணைட் கற்கள் ஏற்றி வந்த லாரியின் முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. சாலையிலும், சாலையோர பள்ளத்திலும் கிராணைட் கற்கள் விழுந்தன. லாரியின் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். கற்கள் விழுந்ததிலும் யாருக்கும் பாதிப்பு இல்லை.

Update: 2025-03-26 05:50 GMT

Linked news