என் தம்பி கருப்பசாமி பாண்டியன் உருவம்தான் கருப்பு.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025

என் தம்பி கருப்பசாமி பாண்டியன் உருவம்தான் கருப்பு. உள்ளமோ வெள்ளை என்று மக்கள் திலகத்தால் பாராட்டிப்போற்றப்பட்டவர் என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2025-03-26 06:01 GMT

Linked news