நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசைன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025
நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசைன் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மகன் மதுரை ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு கொலை வழக்கின் விசாரணை நிலையை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, 8 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
Update: 2025-03-26 06:03 GMT