டெல்லியில், மும்மொழி கொள்கை பற்றி ம.தி.மு.க.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025

டெல்லியில், மும்மொழி கொள்கை பற்றி ம.தி.மு.க. எம்.பி. வைகோ செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, இந்தி திணிக்கப்பட்டால், நாம் கலாசாரம், மொழி ஆகியவற்றை இழந்து விடுவோம். 1965-ம் ஆண்டு நாம் போராடினோம். தமிழகம் ஒருபோதும் இந்தி திணிப்பை ஏற்று கொள்ளாது என்று பேசியுள்ளார்.

Update: 2025-03-26 09:08 GMT

Linked news