புதுச்சேரியில் தற்போது உள்ள புதுச்சேரி மற்றும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025
புதுச்சேரியில் தற்போது உள்ள புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை ஒன்றாக இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.
Update: 2025-03-26 09:22 GMT