பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் செங்கல் சூளையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025
பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த ஒடிசாவை சேர்ந்த 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலத்தில் இருந்து கொத்தடிமைகளாக வேலைக்கு அழைத்து வரப்பட்டு சம்பளம் தராமல் வேலை வாங்கி வந்த நிலையில் மின்னஞ்சல் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
Update: 2025-03-26 10:26 GMT