100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி வழங்காத... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் மார்ச் 29-ந்தேதி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-03-26 11:11 GMT