டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025

டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து விட்டு, சென்னை திரும்பிய பின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கட்சியாவது நிலையாக இருந்தது உண்டா? என கேள்வி எழுப்பினார். கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றங்களை கொண்டிருக்கும் என்றும் கூறினார்.

Update: 2025-03-26 11:27 GMT

Linked news