எட்டயபுரத்தில் உள்ள, மகாகவி பாரதியார் பிறந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025
எட்டயபுரத்தில் உள்ள, மகாகவி பாரதியார் பிறந்து வளர்ந்த இல்லத்தின் மேற்கூரை சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்தது.
இந்நிலையில், நினைவில்லத்தில் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. பழமை மாறாமல் சீரமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் முடிவடைந்ததும், பொதுமக்கள் பார்வையிட திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-03-26 11:35 GMT