போக்சோ வழக்கில் சிக்கியதற்காக இடமாற்றம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025

போக்சோ வழக்கில் சிக்கியதற்காக இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியரின் இடமாற்ற உத்தரவில் தலையிட முடியாது என்றும் தெரிவித்தது.

Update: 2025-03-26 12:56 GMT

Linked news