பெசன்ட் நகர் மின் மயானத்தில், மறைந்த நடிகர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025

பெசன்ட் நகர் மின் மயானத்தில், மறைந்த நடிகர் மனோஜின் உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், மறைந்த நடிகர் மனோஜின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடந்தது. இந்நிலையில், நடிகர் மனோஜின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Update: 2025-03-26 12:59 GMT

Linked news