திருப்பூரில் முறையான ஆய்வு செய்து நடவடிக்கை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025

திருப்பூரில் முறையான ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை டயாப்பர் தொழிற்சாலையின் கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்கும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2025-03-26 13:52 GMT

Linked news