தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கூறும்போது, வரும் கோடை காலத்தில் 22 ஆயிரம் மெகா வாட் மின் தேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தமிழகம் முழுவதும் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என கூறினார்.
Update: 2025-03-26 14:10 GMT