பிரதமர் மோடி 2 நாட்கள் குஜராத் பயணம் ரூ.82,500... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-05-2025

பிரதமர் மோடி 2 நாட்கள் குஜராத் பயணம் ரூ.82,500 கோடி திட்டங்கள் தொடக்கம்

குஜராத்துக்கு பிரதமர் மோடி இன்றும் நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு, வதோதரா நகரில் அவர் இன்று வாகன பேரணியை நடத்தவுள்ளார். இதனை முன்னிட்டு அதற்காக போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகின்றன.

இந்த பயணத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நாட்டின் முதல் 9 ஆயிரம் எச்.பி. திறன் கொண்ட ரெயிலை கொடியசைத்து இன்று தொடங்கி வைக்க இருக்கிறார்.

Update: 2025-05-26 03:56 GMT

Linked news