இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-05-2025

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்வடைந்து உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 45 லட்சத்து 11 ஆயிரத்து 545 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5 லட்சத்து 33 ஆயிரத்து 673 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2025-05-26 07:27 GMT

Linked news