ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா - பாகிஸ்தான்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல்
வருகிற 28-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன. முன்னதாக இவ்விரு அணிகள் லீக் மற்றும் சூப்பர்4 சுற்றில் சந்தித்த ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-09-26 04:14 GMT