மகளிர் பிரீமியர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025
மகளிர் பிரீமியர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்
இந்த வருடம் நடைபெற்ற 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து 4-வது சீசன் அடுத்த வருடம் (2026) நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக அணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் நிர்வாகங்கள் இறங்கியுள்ளன.
அந்த வகையில் நடப்பு சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த சீசனுக்கு முன்னதாக தங்களது புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை லிசா கீட்லியை நியமித்துள்ளது.
Update: 2025-09-26 04:36 GMT