கோவை: லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025

கோவை: லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் காவல் ஆய்வாளர் பலி


கோவை சிங்காநல்லூர் அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் காவல் ஆய்வாளர் பானுமதி (52) பலியானார்.

காமராஜர் சாலையில் அதிகாலை 5 மணியளவில் அரிசி மூட்டை ஏற்றி வந்த ஈச்சர் லாரி மோதி படுகாயம் அடைந்த பானுமதி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2025-09-26 05:04 GMT

Linked news