2 பேட்ஸ்மேன்களும் ஒரே முனையில்.. எளிதான ரன் அவுட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025

2 பேட்ஸ்மேன்களும் ஒரே முனையில்.. எளிதான ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்ட பாக்... ரசிகர்கள் கிண்டல்


இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டது. குறிப்பாக ஷாகீன் அப்ரிடி வீசிய ஒரு ஓவரில் பாகிஸ்தான் அணி எளிதான ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்டது. ஷாகீன் அப்ரிடி வீசிய பந்தை எதிர்கொண்ட தவ்ஹித் ஹிரிடோய் பேக்வேர்டு பாயிண்ட் திசையில் அடித்தார். அதனை சைம் அயூப் அற்புதமாக தடுத்தார்.


Update: 2025-09-26 05:58 GMT

Linked news