இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நட்சத்திர... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025
இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷமர் ஜோசப் காயம் காரணமாக விலகியுள்ளார். இவரது விலகல் அந்த அணிக்கு பலத்த பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு மாற்று வீரராக ஜோஹன் லெய்ன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Update: 2025-09-26 06:01 GMT