கரூரில் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதிநாளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025

கரூரில் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி


நாளை (சனிக்கிழமை) நாமக்கல், கரூர் ஆகிய 2 பகுதிகளில் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதையடுத்து, கரூரில் விஜய் பிரசாரம் செய்ய பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு தவெக சார்பில் போலீசில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.


Update: 2025-09-26 07:45 GMT

Linked news