நடிகை அளித்த புகாரில் விசாரணைக்கு ஆஜராகாமல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025

நடிகை அளித்த புகாரில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளீர்கள்: நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் என இன்று காலை சீமான் வீட்டின்முன் சம்மன் ஒட்டியது காவல்துறை. ஆனால், சம்மன் ஒட்டப்பட்ட சில நிமிடங்களில் சீமான் வீட்டில் இருந்து வெளியே வந்த நபரொருவர் சம்மனை கிழித்துள்ளார்.

Update: 2025-02-27 08:15 GMT

Linked news