கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் (மார்ச் 01) கனமழை பெய்யகூடும். சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2025-02-27 09:27 GMT

Linked news