உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த மகா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025
உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களுடன், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், துணை முதல்-மந்திரிகள் பிரஜேஷ் பதக், கே.பி. மவுரியா மற்றும் பிற மந்திரிகள் பிரயாக்ராஜ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.
Update: 2025-02-27 10:07 GMT