சீமான் வீட்டில் சம்மன் கிழிக்கப்பட்டது தொடர்பாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025
சீமான் வீட்டில் சம்மன் கிழிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணைக்கு வந்தபோது, காவலாளிக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் காவலாளி கைது செய்யப்பட்டார். வீட்டை சுற்றி ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
Update: 2025-02-27 10:24 GMT