அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்தி குமார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025

அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்தி குமார் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் நீலாங்கரை பாலவாக்கம் பகுதியில் உள்ள சீமான் வீட்டுக்கு வருகை தந்துள்ளனர். சீமான் வீட்டுக்கு கூடுதலாக காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு எல்லாம் என்னால் ஆஜராக முடியாது. உங்களால் என்ன செய்ய முடியும் என்று சீமான் கேள்வி எழுப்பி இருந்தார். 

Update: 2025-02-27 10:30 GMT

Linked news