காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025
காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள நாதக தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சீமானின் மனைவி வீட்டில் தனியாக இருப்பதால் தங்களை அனுமதிக்க வேண்டும் என பெண் தொண்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Update: 2025-02-27 10:50 GMT