ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வான் டெர் லெயன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வான் டெர் லெயன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவர் டெல்லியில் உள்ள ராஜ்காட் பகுதியில் அமைந்த மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  

Update: 2025-02-27 12:00 GMT

Linked news