திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வீடு முன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025
திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வீடு முன் பாமக- விசிகவினர் மோதலில் ஈடுபட்டனர். அங்காளம்மன் கோவில் - மயானக் கொள்ளை ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஊர்வலத்தில் விசிகவினர் சிலர் வேலில் கட்சி கொடியை கட்டி நடனமாடியுள்ளனர் அதற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
Update: 2025-02-27 12:20 GMT